Summary in Tamil - சிவந்த கைகள், கலைந்த பொய்கள்: போலி எம்.பி.ஏ. சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்து கிடுகிடுவென்று மேலே போகும் ஒரு இளைஞனின் மோசடி தெரிந்துவிடுகிறது. ஏமாற்று வேலை பற்றி தெரிந்த பெரியவரை இளைஞன் “சிவந்த கைகள்” குறுநாவலில் கொன்றுவிடுகிறான். பிறகு என்ன நடக்கிறது என்பது “கலைந்த பொய்கள்” குறுநாவலில்.
Download link - https://drive.google.com/uc?export=download&id=15wJd8zQUkx7dwHVSoPlY1Dlf2RtRCvMS
| வகை | : | கதைகள் (Kathaigal - Tamil story) |
| எழுத்தாளர் | : | சுஜாதா (Sujatha) |
| பதிப்பகம் | : | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
| ISBN | : | 9788184934441 |
| Pages | : | 104 |
| பதிப்பு | : | 1 |
| Published Year | : | 2010 |
